David (Michelangelo)
( தாவீது (மைக்கலாஞ்சலோ) )தாவீது என்பது இத்தாலிய கலைஞர் மைக்கலாஞ்சலோ 1501க்கும் 1504க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கிய ஓர் சிறப்பு மறுமலர்ச்சி கால சிற்பமாகும். இது 5.17-மீட்டர் (17.0 ft) உயரமுடைய. நிர்வாணமாக நிற்கும் ஓர் ஆணின் பளிங்குச் சிற்பம். இச்சிலை விவிலிய கதாபாத்திரமான தாவீதினுடையதாகும். இது புளோரன்ஸ் கலையின் விருப்பத்திற்குரிய விடயமாகும்
புதிய கருத்தை சேர்