குவோம் ஒலிப்பு (Qom, பாரசீக மொழி: قم [ɢom], Ghom எனவும் உச்சரிக்கப்படும்;) என்பது ஈரானின் 8வது மிகப்பெரிய நகரம் ஆகும். இது தேகுராணிற்கு 125 கிலோமீட்டர்கள் (78 mi) தென்மேற்காக அமைந்துள்ளது. இது குவோம் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் குவோம் நகரத்தின் மக்கள் தொகை 1,074,036 (241,827 குடும்பங்களில்) ஆகும்., இதில் 545,704பேர் ஆண்களும் 528,332 பேர் பெண்களும் ஆவர்.
மூலம் புகைப்படங்கள்:
Zones
Statistics: Position (field_position)
1449
Statistics: Rank (field_order)
74533
புதிய கருத்தை சேர்