ஆராகோனீசிய மொழி

ஆராகோனீசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுப்பானியாவிலுள்ள ஆராகோனில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

சேருமிடங்கள்